Radhakrishnan Parthiban

@rparthiepan1.6M followers

Learner and Lover of Tamil Cinema - Director , Actor, Producer

Open on X
Top outlier
4.3×
Best organic post
Peak views
512k
Single post
Bookmarks
1.7k
Across 101 organic posts
Last scan
Oct 16
Community cache
Posts 101 posts
#DatePost↓ OutlierViewsLikesRepostsBookmarks
1Sep 19, '19'பிகில்' அடிச்சாதான் சத்தம் வரும், விஜய் நடிச்சாலே.... ரசிகர்கள் அடிக்கும் பிகில் சத்தம் சந்திரனை எட்டி, சந்திரயானை மீண்டும் இயங்கச் செய்யும்! Audio launch -க்கு வாழ்த்துக்கள்! மகி4.3×028k5.4k5
2Jan 6, '24நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்தால் ? என்பது பற்றி நீண்ட நேரம் பேசினோம். பார்க்கலாம் …. விரைவில் வந்தால்!இல்லாவிட்டாலும் பார்க்கலாம் எப்போது வந்தாலும்!!!3.8×512k9.1k45833
3Dec 20, '19இன்றைய சந்திப்பு... நாளைய செய்தியாகலாம்!3.7×029k2.4k3
4Jul 6, '24No Caption for this | TEENZ from July 12th @rparthiepan @immancomposer @dopgavemic @k33rthana @GenauRanjith @lramachandran @AdithyarkM @Iam_Nithyashree @shreyaghoshal @Arivubeing @3.5×479k7656527
5Oct 16, '25ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல்,ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வது என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு3.4×460k9.8k2.6k232
6Mar 23, '21கலங்கினேன்-களிப்பில், வணங்கினேன் - நன்றியில்!3.2×023k3.1k25
7Feb 4, '20மக்காள்! நாளை யாம் தஞ்சை வருகிறோம், குடமுழுக்கில் கலந்துக் கொள்கிறோம்!3.2×024k2.5k6
8Sep 13, '25பெரியோர்களே, தாய்மார்களே, வாக்காளப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலி3.1×426k8.8k967197
9Jan 5, '20Os7-ஐ ஹிந்தியில் நவாஸுதீன் சித்திக்கை 'வச்சி செய்ய' இருக்குறோம். அதற்கான பேச்சு வார்த்தையின் போது....2.9×023k2k6
10Jan 25, '25இன்று மதியம் ஒரு இசை பிரபலம், நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்2.9×401k24k5k256
11Aug 7, '19நேரு கொண்ட பார்வை காங்கிரஸ் கொண்ட பார்வை Bjp கொண்ட பார்வை காஷ்மீர் மக்கள் கொள்ளும் பார்வை-பார்வைகளின் கோணங்கள் நேர்மாறாக 'நேர் கொண்ட பார்வை' மட்டும் பெண்களுக்கான நியாயத்திற்காக!ஒரு2.9×019k4.1k10
12Dec 6, '22மூப்பது முட்டாத முப்பது-இனி தோற்பது கிட்டாத ரசிகர்களின் தோப்பது! நண்பர் தளபதி விஜய் அவர்களின் இன்னும் முப்பதும் கடக்கும் இன்னொரு வாரிசே இல்லாத இமாலய வெற்றிக்கு வாழ்த்துகள்!2.9×020k3.7k14
13Jan 30, '18உயரம் எப்படி ஆழத்தில்? அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..! அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம். சிரிப்பில் கூட இதயம் விஜயம்! மகனின் பெருமை பூரிப்பாக, ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!2.9×018k4.2k4
14Apr 14, '24விஜய் = Victory @actorvijay @vp_offl @thisisysr @archanakalpathi @Ags_production @tseriessouth @rparthiepan @immancomposer @dopgavemic @k33rthana @editorsudharsan @GenauRanjith @lr2.6×354k8.8k1.8k57
15Jul 9, '20பார்த்திபன்:நானும் ரவுடிதான்,நீயும் ரவுடிதான்.இன்னைக்கு உன் துக்luck தர்பார் எவ்வளவு பெரிய Level-ல இருக்குன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சுகிட்டு”இந்த பூனையும் கபசுர குடிநீர் குடிக2.6×020k2k8
16Mar 10, '19Love என்றால் விஐய்!2.5×018k2.7k4
17Jun 22, '1949 நிமிடங்களில்... பிகில்' போல் வாழ்த்துக்கு நன்றி என் Whatsapp-ல் விஜயமானது! பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும்,அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத Mr விஜய2.5×015k3.9k11
18Nov 17, '19கமல் 60-ல்....2.5×021k1.2k1
19Oct 29, '21இத்தனை இருக்க… இவர் எப்படி மறைவார்?2.4×017k2.7k15
20Mar 25, '20சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் விஜய பாஸ்கர் அவர்களை கடமையை செவ்வனே செய்வதற்காக பாராட்டி உற்சாகப்படுத்தும் நோக்கில் சந்தித்தேன்.பொக்கே கொடுப்பதற்கு பதிலாக sanitizer 5 li2.4×019k1.7k3
21Dec 24, '22வாரிசு ! வெற்றியின் வாரிசு! குதூகலத்தின் வாரிசு! கொண்டாட்டத்தின் வாரிசு! ஆடியோ வெளியீட்டு வைபவத்திற்கு ஆடியே அனுப்புகிறேன் வாழ்த்தாக!!! ரஞ்சிதமே- previous collection record-ஐ மிஞ்ச2.4×331k14k3.1k60
22Dec 12, '20இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும்-அனைவரும் கொண்டாட இன்றைய தினத்தில் பிறந்தவருக்கும் வாழ்த்துகள்2.3×018k1.4k12
23Jan 29, '20ஆச்சர்யபடும்படியான திறமை! அங்க அசைவுக்கு ஏற்றார் போல பாடலை இசைப்பது! Good.! morning friends2.2×016k1.9k50
24Jan 11, '202தேசிய விருது+ஆஸ்கர் Eligible list-ல் OS7 ஆனால் விகடனில் இல்லை!சிறந்தப் படமே எடுத்தாலும்,அதை சிறந்ததாய் தேர்ந்தெடுக்காதால் வருங்- காலங்களில் விகடனின் விருதுகளை நான் வாங்கிக் கொள்ளப2.1×016k1.5k5
25Mar 29, '23நந்தினியும் நானும் நடுவில் அவரும்!2.1×285k9.3k3578
26Apr 3, '20Mr vignesh Sivan sent me this...2.1×016k1.3k11
27Feb 22, '20Arun Vijay with MAFIA !2.0×018k7531
28Nov 22, '19U put some comment pls2.0×016k4610
29Apr 17, '21சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக் அவர்களின் பிரிவு ... வார்த்தைகளில் சொல்ல முடியாதத் துயர்!2.0×014k2k0
30Oct 24, '21View post on X2.0×017k64612
31Dec 28, '23ஒரு எளிமையான, யதார்த்தமான,தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால்,ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்…. என் தந்தை கேன்ஸரால் பாதி2.0×267k9.4k75730
32Feb 22, '20The girl next door மாதிரி இல்லாமல் the girl inside our doors போல... தன்மையான,எளிமையான திறமையான ஐஸ்வர்யா ராஜேஷ்!1.9×017k6041
33Jul 18, '20இங்கு நல்ல மீம்கள் விற்கப்படும்!!!1.9×014k1.8k11
34Dec 23, '21Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID1.9×015k8959
35Sep 26, '1995% wow! I'm double bigil Happy!1.8×013k1.7k2
36Mar 8, '19கோட்டையை நோக்கும் பேட்டையுடன்... இன்று!1.8×013k1.3k3
37Oct 23, '19Oscar விருது வழங்கும் விழா மண்டபம்,கிழ் படியில் நான்.மேல் நோக்கி நகர நிறைய உள்ளன!1.7×014k9284
38May 1, '20இல்லத்தை பூமியிலும் உள்ளத்தை வானத்திலும் வைத்து வாழும் அபூர்வ நடிகர். no alternate -ஆக உள்ள ultimate star! May god bless mr AJITH. May மாத GOD-ஏ தல தானே? ரசிகர்களுக்கு!!!1.7×08.9k3.3k5
39Dec 1, '24நண்பர் அஜீத்தை உலகத்துக்கே பிடிக்கும். அவருக்கு NRD-யில நம்ப கேரக்டர் புடிக்குங்கிறது சந்தோஷமா இருக்கே!!!1.7×230k8.3k1.2k106
40Nov 20, '19Fan moment!1.7×014k5654
41Nov 7, '17.........கொடுத்தேன், கை கொடுக்கிறேன், .........கொடுப்பேன் !1.6×012k9600
42Apr 30, '20தலை’யாக அவரும்,உடலாக நானும், உயிராக திரு இராஜகுமாரனும் அவரின் உயிராக திருமதி இராஜகுமாரனும்.... இணைந்தப் படம்!1.5×010k1.7k6
43Apr 5, '21நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்.1.5×011k1.5k4
44May 2, '21திரு கமல் அவர்களின் வெற்றி என்பது.... வெற்றி தோல்வி-எண்ணிக்கையில் இல்லாமல், தன்னம்பிக்கையில் மக்களுக்காக உழைக்க முன்வந்து, அரசியல் க(ள்)ளம் அறிந்தப் பின்(னும்) வாங்காமல்,வெல்வதற்கு1.5×011k1.6k7
45Nov 5, '22‘பொன்னியின்(500 கோடி)செல்வன்’ சூப்பர் வெற்றி கொண்டாட்டத்தில் வெற்றியின் செல்வன் அவர்களுடன்…1.5×011k1.3k7
46Sep 30, '22தஞ்சை மக்களின் சோழ அன்புக்கு ராஜ ராஜ நன்றி!1.5×012k7380
47Oct 22, '17கட்சிக்காரர்களின் நெரிசல் காரணமாக- மெர்சல் காணவில்லை முட்டி மோ(டி)தி பார்க்க வைத்துவிடுவார்களோ? வெற்றிக்கு நன்றி சொல்ல டெல்லி விஜய்யம்!1.5×09.2k2.1k0
48Nov 20, '19இன்று Icon of the golden jubilee நம்ம Super star1.5×011k1.1k2
49Aug 7, '19எனக்கும் ரொ. நா. ஆசை!1.4×010k1.5k2
50Sep 5, '24G O A T படத்தின் one line என்ன? A lion is always a lion !1.4×197k13k2.4k52
51Mar 25, '20கமல் சாரும் முன் வந்திருப்பது பலர் பின் தொடர ஏதுவாகும்!!!1.4×011k1.2k0
52May 15, '22சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் பட விழாவில் என் "இரவின் நிழல் "திரையிடப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சி கலந்த உள்ளடக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழோடு கேன்ஸ் பறக்க தயாராகிறேன். #இ1.4×011k7686
53Dec 22, '19வெற்றியும் மாறனும்1.4×012k6695
54Oct 22, '17மரியாதைக்குரிய எச்.ராஜா அவர்களுக்குரிய மரியாதையை குறைக்க வேண்டும்-அவர் களவாடி(யாய்) மெர்சல் கண்டிருந்தால்..!1.4×08.6k2.1k0
55Nov 30, '19Robo சங்கர் வீட்டு விழாவில்1.4×012k4041
56Jul 12, '20Good morning from bad boys1.4×012k5714
57Sep 6, '22Good morning1.4×011k68268
58Apr 3, '20Thanks to the creator. Good night1.4×011k8813
59Nov 26, '19செல்வராகவனுக்கு அனுப்புங்கள் செல்வபாரதி1.3×010k9804
60Mar 6, '20திரை சரித்திரத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போன்ற எதிர்பார்ப்பு வேறு படத்திற்கு இருந்துள்ளதா?எனத் தெரியவில்லை! எனவே நம்பிக்கையுடன் இதை பகிர்கிறேன்!1.3×09.2k1.5k9
61Feb 23, '20நீரோடையின் சலசலப்பும் - மனசுக்கு நீரோட்டமான சங்கீதமே!1.3×011k4440
62Sep 24, '19என்னிடம் பணிப்புரிந்தவர் வென்றதில் மகிழ்ச்சி1.3×09.1k1.6k21
63Jan 6, '21View post on X1.3×011k4880
64Oct 22, '17நான் எல்லோருக்கும் நண்பன்! ஆனால் சினிமாவை திருடி பிழைப்பவர்களுக்கும் <அதில் கண்டு கழிப்பவர்களுக்கும் மூர்க்க எதிரி!1.3×08.7k1.5k0
65Jan 4, '1919 வருடங்களுக்கு முன் துவங்கிய'ஏலேலோ'படத்தின் கதையையும் காட்சிகளையும் எனக்கே ஞாபகப்படுத்தி பெருமைப்படுத்தி"அந்தப் படம் ஒரு Musical treat விரைவில் செய்வோம், நீங்க தான் வர வர Brisk ஆ1.3×011k6563
66Feb 13, '20Hi ... இதுக்கு பொருத்தமான தலைப்பு?1.3×09.7k4053
67Nov 6, '22கலைகளில் மரணமே இல்லாதவனின் ஜனன நாள் வாழ்த்துகள்!1.3×011k6702
68Jul 21, '22நிரந்தர சூப்பரும்… இன்றைய ஈர்ப்பரும்! @rajinikanth #iravinnizhal #SuperstarRajinikanth #radhakrishnanparthiban1.3×08.9k1.4k9
69Jun 5, '21‘ஒத்த செருப்பு-size 7’ ஹிந்திக்கு என்ன பெயர் வைக்கலாம்? அம்மொழி அறிந்தவர்களுக்கு மட்டும்...1.3×08.9k4996
70Feb 5, '20தமிழிலும்... குடமுழுக்கில் கோவில் முழுக்க...!1.3×09.7k9949
71Jan 9, '22காற்று… கேசத்தை மட்டுமல்ல, கவலையை கூட லேசாக கலைத்துவிடுகிறது!1.3×011k3845
72Sep 15, '19உச்ச மகிழ்ச்சி!1.2×08.5k1.4k0
73Apr 11, '20எம் மக்காள் ஊரடங்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு(extended)-உலகடங்கா நோயிலிருந்து விடுபட்டு-மன ஆரோக்கியமும் பண ஆரோக்யமும் செழித்து,அன்றாடம் உழைப்பவர் வாழ்வில் கூட மகிழ்ச்சி நின்றாட விர1.2×09.3k9445
74Apr 5, '20இன்றிரவு 9 PM நான் பாட்டுக்கு விளக்கமா பேசப் போறேன்!1.2×010k4462
75Nov 8, '22No comments! From my side… At present. Yours…. Always welcome!1.2×010k4856
76Nov 15, '19மனமாற வாழத்திய/வாழ்த்துகிற நட்பூக்களுக்கு உயிர்வரை நன்றி!1.2×010k4453
77Jan 5, '21இன்றென்ன செய்கிறாய்? என்றென்னைக் கேட்கிறது... நேற்று செய்த உழை/முயற்சிகள்!1.2×09.3k8895
78Dec 6, '20புதிய காட்சிகள் துவங்கும் காலை நேரம்..... (கட்சி எனத் தவறி வாசித்தால் ... அது மாத கடைசி)1.2×09.7k4533
79May 29, '20நீண்ட நாளாகிவிட்டது முழு பக்க விளம்பரம்!!! ——— வென்றாள்!சாட்சியங்கள் சொல்கிறார்கள். தீர்ப்புச் சொல்லுங்கள்!1.2×08.9k8640
80Nov 19, '24Manjummel boy in coolie now!1.1×156k9.8k43851
81Sep 14, '19கை கொடுத்தமைக்கு... தலை கால் புரியாத மகிழ்ச்சி1.1×07.8k1.4k4
82Oct 13, '19Good evening1.1×09.5k3610
83Sep 26, '22அகம்+முகமிக மலர்ச்சியுடன், நலமுடன் நானிருக்கிறேன் நண்பர்களே!1.1×09.9k2326
84Apr 26, '20Well said!1.1×09.1k6343
85Sep 27, '22Let’s celebrate #PS1 #PonniyinSelvan1 #PS1FromSep30 #ManiRatnam @arrahman @LycaProductions @tipsmusicsouth @chiyaan @actor_jayamravi @Karthi_Offl #AishwaryaRaiBachchan @trishtrashe1.1×08.1k1k19
86Sep 24, '19# OS7 இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும்,பார்ப்பதும் அருவருப்பான செயல்!ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கனும் என் 7-ம் அறிவை!1.1×08k8853
87Oct 25, '21சினிமா உலகத்திலிருந்து உலக சினிமா வரையிலான எள் பயணத்தில் … என்னை நேசிக்கும் நானாக, வெற்றியின் உச்சியை நோக்கி நகரும் என்னை உச்சி முகர்ந்து பாராட்டும் தாயான,உங்கள் (Fb,Twitter &i1.1×08.8k5241
88Nov 21, '19Good night1.1×08.5k7094
89Jan 1, '20இன்று முதல்...1.1×08.2k6460
90Aug 28, '18முன்தினம் தளபதி நேற்று நம்மவர் இன்று கேப்டன் ! அழகு மெழுகு விளக்கை பிறந்த நாள் பரிசாக அளித்து சந்தித்தேன். மனதில் பாரமும் இமையில் ஈரமும் கண்டவர் நாலே மாதத்தில் பழைய மிரட்டலுடன் காண1.0×08.2k6481
91Oct 27, '21சிறந்த நடிகர்! விருது … பெற்றவருடன் பெறாதவர்.1.0×08.8k3165
92Jan 13, '20நாம், நாமிநேஷன்ஸ் Final-லில் இடம் பெறவில்லை என்றாலும், பெறுவோம் நாளை என்ற நம்பிக்கையுடன் இன்றை கடப்போம்.Good night1.0×08.3k5615
93Jan 7, '20ஆஸ்கர் செய்தி பற்றிய Link தேடிய போது சரியாக சிக்கவில்லை! 13-ஆம் தேதி முறையான Nominations வெளியிடுவார்களாம்.Let's wait and c1.0×08.1k6293
94Mar 15, '18புனிதம் பூச்சொரியும் தெய்வீகத் தருணம்!!!1.0×08.4k3502
95May 15, '20ஒத்த Frame-ல் மொத்த கதையும்! வியந்தேன். பாராட்டினேன்1.0×08k5989
96Dec 11, '19நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க...1.0×08.5k3064
97Feb 3, '24இது…. மாலை’ நேரம் ! @actorvijay @tvkvijayoffl @teenzmovieoffl @immancomposer @dopgavemic @editorsudharsan @AdithyarkM @shreyaghoshal @TherukuralArivu @yogibabu_offi @Brigidasagaoff1.0×137k12k2k42
98Oct 2, '22போற போக்கப் பாத்தா புராதன புராண சரித்திர பிரமாண்ட படங்களின் பிரதான வேடதாரி ஆகிவிடுவேன் போலுள்ளதே…!ஓவியர் பிரசன்னா நன்றி!1.0×08.4k3424
99Jan 24, '20எப்படியோ! செருப்பு ஒரு விவாதப் பொருளாகிவிட்டது!1.0×08.1k3821
100Jan 22, '18இன்று மாலை'க்குரியவருடன்..!1.0×07.9k4851
101Sep 25, '22Audio launch-ல் ரஜனி சார் பேசியதற்கு,shooting spot-ல் முன் கூட்டியே சிரித்து வைத்தோம்!நாளை மகிழ்ந்தே இருப்போம் என நம்பி தொடங்குங்கள் நாளை!1.0×08.1k5038

Scan another creator

@

Run this on any account.

XOutlier builds this table for every public profile you open on x.com, with live data and every post, not just the top 50.