Aloor Sha Navas

@aloor_ShaNavas323k followers

Open on X
Top outlier
16.5×
Best organic post
Peak views
473k
Single post
Bookmarks
844
Across 100 organic posts
Last scan
Oct 17
Community cache
Posts 100 posts
#DatePost↓ OutlierViewsLikesRepostsBookmarks
1Dec 19, '23வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கிவிட்டது என்று, வீட்டுக்குள் இருந்து கொண்டே வீடியோ வெளியிட்ட விஷால் போராளி ஆக்கப்பட்டார். ஊரே வெள்ளத்தில் மூழ்கி விட்டது என்று களத்திற்கு சென்று உதவி16.5×473k6.1k2k17
2Oct 7, '23பாலஸ்தீனத்தை அபகரித்து, அநீதியாக #இஸ்ரேல் உருவான போது, அதனுடன் தூதரக உறவு கொள்ளாமல், அதை ஒரு நாடாகவே ஏற்காமல் நிராகரித்த வரலாறு கொண்ட நாடு இந்தியா. அந்த மரபின் படி #IndiaStandsWith12.1×348k3.3k98634
3Jan 5, '23தமிழகம் என்பதை தவிர்ப்போம்! தமிழ்நாடு என்றே உரைப்போம்! #தமிழ்நாடு #TamilNadu7.6×218k4.9k1.1k1
4Jun 2, '21"தமிழகம்" என்பதை தவிர்ப்போம்; "தமிழ்நாடு" என்றே உரைப்போம்! "மத்திய அரசு" என்பது பிழை; "ஒன்றிய அரசு" என்றே அழை! #தமிழ்நாடு #ஒன்றியஅரசு #TamilNadu #UnionOfIndia5.3×013k3.4k7
5May 2, '21நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டேன். அனைவருக்கும் அன்பும் நன்றியும்! #நாகைநமதே #நாகப்பட்டினம் #Vck #DMK4TN @thirumaofficial5.0×014k1.8k1
6Sep 14, '20H.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடே கேட்டது. நீதிமன்றமோ மன்னித்தது. ஆனால், சூர்யா அறிக்கையை தமிழ்நாடே கொண்டாடுகிறது. நீதிபதியோ கொந்தளிக்கிறார். @HRajaBJP இழிவு செ4.4×09.7k3.8k6
7Sep 30, '25விஜய்யிடம் அரசியல் கூர்மை இல்லை என்று தான் நினைத்தோம். அவர் வெளிவர வெளிவரத் தான், துளி கூட அவரிடம் அரசியல் நேர்மை இல்லை என்பது அம்பலமாகிறது. "திட்டமிட்ட நாளில் வராமல் திடீரென கரூர்4.1×118k4.2k1.7k83
8Mar 27, '24பம்பரம் கேட்ட மதிமுகவுக்கு 2 தொகுதியில் போட்டியிட்டால் தருவோம் என்றது தேர்தல் ஆணையம். 2-க்கு மேல் போட்டியிடும் #விசிக பானை கேட்டால் 1% வாக்கு வேண்டும் என்கிறது. அதை பெற்றுள்ளோம் என4.0×115k4.4k1.6k31
9Sep 4, '23கலைஞரின் பேரனுக்கு பதவியா என்று பதறினார்கள். வாரிசு அரசியல் என்று கதறினார்கள். அன்று கலைஞரின் தலையை சீவுவோம் என்று சொன்ன அதே கும்பல் இன்று உதயநிதியின் தலைக்கு விலை வைக்கிறது. கலைஞர3.9×112k3.1k7805
10Feb 8, '25சிக்கந்தர் என்ன கடவுளா? எப்போது வந்தது அங்கே தர்கா? - எஸ்.ஜி.சூர்யா பாஜக ஜக்கி வாசுதேவ் என்ன கடவுளா? எப்போது வந்தது அங்கே ஆதியோகி சிலை? - ஷா நவாஸ் விசிக அனல்பறந்த விவாதம் @News18Ta3.7×106k3.2k918222
11Mar 14, '21நாகை நமதே! #விசிக #VCK #Vote4VCK #DMK4TN #Shanavas4Nagai3.6×09.6k1.5k2
12Feb 8, '22நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படியே வாழ்தல் வீரம்! -@thirumaofficial3.3×09.7k1.5k5
13May 13, '23ஆரவாரம் இல்லை; அன்பு இருந்தது! வெறுப்பு இல்லை; வாஞ்சை இருந்தது! நெருப்பு இல்லை; நேயம் இருந்தது! நீலிக்கண்ணீர் இல்லை; நல்லிணக்கம் இருந்தது! நடை உடை சொல் செயலில் நம்பிக்கை விதைத்தாய்3.2×91k5k94510
14Sep 13, '20துணிவு மிக்க அறிக்கை என்று வியக்கின்றனர் சிலர். இந்த மண்ணின் வரலாற்றை அறிந்தவர்களும், மக்களின் வலியை புரிந்தவர்களும் இப்படிப் பேசாமல் வேறு எப்படிப் பேசுவர்? @Suriya_offl நம் வீட்டு3.0×07k2.4k2
15Jul 28, '20#தற்சார்பு பொருளாதாரம், இயற்கை விவசாயம், ஊழல் ஒழிப்பு முழக்கத்துடன் நாட்டை திருத்தப் போகிறேன் பேர்வழி என்று வருபவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தின் குரலாகவே உள்ளனர். ஆனால், @Suriya_of2.8×06.9k2.1k2
16Jul 31, '20சாவர்க்கர் வாரிசுகளால் குறிவைக்கப்பட்ட குணா, தமது இடத்தை தக்க வைப்பதற்காக பணிந்து போகாமல் விலகியுள்ளார். மன்னிப்பு கடித கும்பலுக்கு, ராஜினாமா கடிதம் தான் பதிலடி. @GunasekaranMu உங்2.6×06.4k1.5k3
17Sep 28, '23உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களை சந்தித்து நலம் விசாரித்தேன். தலைவர் விரைந்து நலம்பெற விழைகிறேன். முழு ஓய்வு2.6×75k3.4k3133
18Mar 14, '21நாகையில் வாகை சூட வாய்ப்பளித்த தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்கு நன்றி! #விசிக #VCK #Vote4VCK #DMK4TN #Shanavas4Nagai2.6×06.4k1.2k1
19Feb 7, '20ரஜினிக்கு சலுகை காட்டிவிட்டு விஜயை வேட்டையாடுகிறது வருமான வரித்துறை! #Master படப்பிடிப்புத் தளத்தில் பிரச்சனை செய்ய வந்த பாஜகவினரை விட்டுவிட்டு, விஜய் ரசிகர்களை விரட்டியடிக்கிறது க2.4×05.8k1.6k3
20Feb 5, '20மராட்டியரான @rajinikanth தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் நிலை வந்தால் முதலில் குரல் கொடுப்போம்! #Rajinikanth #NRC_CAA_Protest #CAAProtest #CAA_NRC2.3×05k1k3
21Sep 3, '18பொது இடத்தில் 'பாஜக வளர்க' என முழக்கமிட உரிமை உண்டு எனில், 'பாஜக ஒழிக' என முழங்கும் உரிமை எமக்கு உண்டு! தங்கை சோபியாவின் குரல் தமிழ் நிலத்தின் குரல்.. உரக்கச் சொல்வோம் பாசிச பா.ஜ.க2.2×04.7k1.9k3
22Oct 20, '17மக்கள் நலனுக்கான படம் என்றால் எதற்காக டிக்கெட் கட்டணம்? என்கிறார் @drtamilisaibjp "மக்களுக்கான சாலை எனில், எதற்கு சுங்கக் கட்டணம்?"2.2×04.2k2.1k0
23Apr 5, '24தேர்தலுக்கு முன்பே தோற்றுவிட்டது பாஜக! கச்சிதமாக மோடியின் கதையை முடித்துவிட்டது காங்கிரஸ்! நடைபயணத்தில் ராகுல் கண்டதும் கேட்டதும், நாட்டின் எண்ணமும் வண்ணமுமே காங்கிரசின் தேர்தல் அற2.1×62k4.5k1.4k10
24Feb 16, '25தமிழ்நாட்டில் இந்தி படிக்க வாய்ப்பில்லை! உ.பியில் தமிழ் படிக்க வாய்ப்பிருக்கா? மும்மொழிக் கொள்கை / புதிய கல்விக் கொள்கை ஏற்க மாட்டோம் ஏன்? #AloorShaNavas @News18TamilNadu #StopHind2.1×61k3.3k1.1k112
25Dec 28, '23கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 2005-ஆம் ஆண்டு தேமுதிக தொடங்குவதற்கு முன்பு, கவிஞர் ஹாஜா கனி அவர்களும் நானும் அவருடன் நடத்திய நீண்ட உரையாடல் மறக்க முடியாதது. #விஜயகாந்த் #Vijayakanth #R2.1×59k3.1k3129
26Jul 23, '21ஆதிக்கத்தை எதிர்த்து உண்மையின் குரலாய் ஒலிக்கும் அன்புச் சகோதரர், சமூக அக்கறையுள்ள திரைக் கலைஞர் @Suriya_offl அவர்கள் நீடூழி வாழ்க! #HBDSuriya #Suriya #சூர்யா #Suriya39 #Suriya39Fi2.1×05.5k1.4k4
27May 11, '21"கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம்; எளிய மக்களுக்கும் அதிகாரம்!" @thirumaofficial #விசிக #VCK #MKStalinCM #நாகைநமதே #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam #Nagai2.0×06.6k5971
28Sep 29, '20ஒரே ஒரு 2000 ரூபாய் புதிய நோட்டுக்காக ஊரே வங்கி வாசலில் தவித்து நின்ற போது, சேகர் ரெட்டியிடம் கோடி கோடியாய் பணம் சிக்கியது. அது எங்கிருந்து வந்தது என்று #CBI யால் கூட கண்டுபிடிக்க 2.0×04.5k1.7k5
29Jun 30, '20#Police வரலாற்றில் ஒரு காவல் நிலையமே வருவாய்துறையின் கட்டுக்குள் வந்துள்ளது. #CCTV பதிவு & தடயங்கள் அழிப்பு, நீதிபதிக்கு மிரட்டல், சாட்சி சொன்னவருக்கு அச்சுறுத்தல் என்று குலை ந2.0×04.7k1.6k2
30Sep 5, '20#இந்தி தெரியாத நீயெல்லாம் இந்தியனா என்று, இனி எங்கும் எவரும் கேட்கக் கூடாது. அப்படியொரு சிந்தனையே இங்கு எழக் கூடாது. அத்தகைய நிலையை உருவாக்க உரக்கச் சொல்வோம் #IamAதமிழ்பேசும்Indian2.0×04.9k1.4k4
31Aug 2, '24பாசாங்கு இல்லாத மனிதன் பண்பு நிறைந்த தலைவன் பேரன்பு கொண்ட தோழன் எளிய மக்களின் காவலன் #RahulGandhi #WayanadLandslide #Wayanad #Kerala2.0×57k3.6k68819
32Apr 14, '22டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சம்! @annamalai_k Vs @aloor_ShaNavas2.0×05.2k1.1k2
33May 3, '21திமுக தலைவர் தளபதி @mkstalin அவர்களை சந்தித்து, தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்கள் தலைமையில் விசிக எம்.எல்.ஏக்கள் வாழ்த்து பெற்றோம். #நாகைநமதே #நாகப்பட்டினம் #பானைசின2.0×06.3k7010
34May 7, '21மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவில்.. #ChiefMinisterMKStalin #MKStalinCabinet #MKStalin #DMK4TN #DMK4TN20212.0×06.7k5360
35Aug 11, '20#மரம் நடுவது நற்செயல். @actorvijay அதைச் செய்வது சிறப்பு. அதே வேளை, இயற்கையாக வளர்ந்த வனங்களையும், நாம் நடும் மரங்களையும் பாதுகாப்பது முக்கியம். வளர்ச்சியின் பெயரால் வளங்களை அழிக்க2.0×05k1.4k2
36Nov 13, '20#SooraraiPottru திரையரங்குகளில் மக்கள் வெள்ளத்தில் மிதக்க வேண்டிய படம். @Suriya_offl கலைப் பயணத்தில் ஒரு மகுடம். விண்ணில் பறக்கும் கனவுள்ள நம் மண்ணின் மக்களின் ஏக்கத்தை துயரத்தை போ1.9×05.7k9462
37Jun 27, '20அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரல்! அன்புச் சகோதரர் @Suriya_offl #JusticeforJayarajAndFenix1.9×04.5k1.5k2
38Mar 23, '24"ரவி துணிச்சல் மிக்கவர்; அவர் பணியவே மாட்டார்; பொன்முடிக்கு பதவி ஏற்பு செய்யவே மாட்டார்!'' என்றார் வலதுசாரி குமார். கடைசியில் நடந்தது என்ன? அம்பலப்பட்டார் ரவி! அசிங்கப்பட்டார் வலது1.9×54k3.2k1.1k42
39Mar 15, '22பாபர் மஸ்ஜித் இழந்தவனுக்கு அநீதி; இடித்தவனுக்கு விடுதலை! சிறப்பு அந்தஸ்து காஷ்மீருக்கு ரத்து; நாகாலாந்துக்கு உண்டு! டர்பன் உள்ளிட்ட அடையாளங்களுக்கு அனுமதி; ஹிஜாபுக்கு தடை! முஸ்லிம்1.9×04.5k1.3k5
40Jan 14, '20#முரசொலி வைத்திருந்தால் திமுககாரர்; #துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி! - @rajinikanth கல்வியை தனக்குள் வைத்திருந்த சிறுகூட்டம் துக்ளக்கையும், கல்வி மறுக்கப்பட்ட பெருங்கூட்டம் முரசொலி1.8×04.2k1k4
41Jun 23, '20#IPL போராட்டத்தில் ஒரு இளைஞர் போலீசை தாக்கிய போது, சீருடைக்கு நீதிகேட்ட @rajinikanth இன்று போலீசால் தாக்கப்பட்டு பலியாகியுள்ள அப்பாவிகளுக்காகவும் பேச வேண்டும். போலீசை தாக்கிய குற்ற1.8×04.1k1.2k6
42May 3, '21எனது அருமை நண்பர்கள் @DrSenthil_MDRD வழக்கறிஞர் @rajiv_dmk ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். #நாகைநமதே #நாகப்பட்டினம் #பானைசின்னம் #VCK #DMK4TN1.8×06.1k5231
43Nov 4, '21ஐந்து மொழிகளில் அல்ல அனைத்து மொழிகளிலும் #ஜெய்பீம் வர வேண்டும். ஆதிக்கமும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் எங்கெங்கு உள்ளதோ அங்கெல்லாம் #ஜெய்_பீம் பரவ வேண்டும். படக்குழுவுக்கு பாராட்டுக1.8×04.9k1.1k0
44Jun 26, '20தெற்கில் ஒரு யானை இறந்ததற்கு வடக்கிலிருந்து ஒலித்தது பெருங்குரல்! #ElephantDeath க்கு பொங்கியவர்கள், இங்கு நடந்த மனிதப்படுகொலையை எதிர்த்து மூச்சுவிடவில்லை. அவர்களின் வரலாறு அப்படி!1.8×04.2k1.4k1
45Nov 9, '19இடிக்கப்பட்டது மசூதியே தவிர, கோவில் அல்ல. இதை நீதிமன்றமே சொல்கிறது. ஆனால், அதே நீதிமன்றம் கோவிலை கட்டுமாறு அரசுக்கு ஆணையிடுகிறது. இடிக்கப்பட்டது எதுவோ அதை கட்டும் படி சொல்வது தானே 1.7×04.1k1.1k11
46Sep 24, '19#BigilAudioLaunch க்கு அனுமதி அளித்த தனியார் கல்லூரிக்கு உயர்கல்வித்துறை நோட்டீஸ்! தனியாருக்கே நோட்டீஸ் எனில், வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில், பைக1.7×03.3k1.5k5
47Aug 9, '20திரைக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை, அதே வேகம், ஸ்டைல், சிரிப்பு, உற்சாகம், நடிப்பாற்றல் என்று வியக்க வைக்கிறார் #ரஜினி கீழிருந்து மேலெழுந்தவர், தமது வெற்றியை அப்படியே தக்க வைப்1.7×03.8k1.2k1
48Aug 22, '20#இந்தி தெரியாதவர்கள் @moayush கூட்டத்தில் இருக்க வேண்டியதில்லை என்றது போல், இந்தி பேசாத மாநிலங்கள் #GST தர வேண்டியதில்லை, #NEET தேர்வு எழுத வேண்டியதில்லை, #PMCaresFund க்கு நிதி அன1.6×03.8k1.2k3
49Jul 2, '20காவலர்களால் நீதிபதி மிரட்டப்படுவதும், ஒரு காவல் நிலையமே வருவாய் துறையின் கட்டுக்குள் வருவதும், பணிக்கு உண்மையாக இருந்த காவலர் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவலமும், கொலை வழ1.6×03.9k1.1k0
50Aug 27, '21பேரவையில் முதல் உரை! MLAஆக்கிய தலைவருக்கும் உழைத்தோருக்கும் நன்றி கூறினேன். முதல்வரின் செயல்திறனை வியந்தேன். #NEP2020 நுழையவே கூடாது என்றேன். நம் கல்விக்கொள்கையை நாடு பின்பற்றட்டும1.6×05.1k4720
51Aug 13, '22ராணுவ வீரர் உடலுக்கு மரியாதை செலுத்தச் சென்ற அமைச்சர் @ptrmadurai வாகனம் மீது செருப்பு வீசியுள்ளனர் பாஜகவினர். தேசியக் கொடி கட்டிய வாகனத்தின் மீது செருப்பு வீசுவதுதான் இவர்களின் தே1.6×03.5k1.1k1
52Nov 11, '18வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளே வந்து செய்தியாளர்களைச் சந்தித்து கதறும் அவலம். சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு. ரிசர்வ் வங்கியுடன் மோதல். இப்போது ஜனாதிபதி அதிக1.5×03.2k1.4k7
53Jun 12, '22பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், குஜராத்தில் இனப்படுகொலை செய்தவர்கள், கும்பல் வன்முறை மூலம் முஸ்லிம்களை கொல்பவர்கள் யாரும் போலீசால் தாக்கப்பட்டதில்லை. யார் வீடும் புல்டோசரால் இடிக்கப்பட1.5×03.3k1.3k1
54Jul 22, '20அநீதிக்கு எதிரான அறச்சீற்றமும் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் தீரமும் அச்சுறுத்தலுக்குப் பணியாத நெஞ்சுரமும் கொண்ட, அன்புள்ள @Suriya_offl வாழ்க! #HappyBirthdaySuriya #SooraraiPottru #S1.5×03.1k1.4k3
55Aug 16, '21தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்களின் பிறந்த நாளுக்கு என் அன்பின் வெளிப்பாடு.. ஓவியம்: @premdavinci1.5×04.9k4621
56Feb 17, '20"எதிர்வினையாற்ற எங்களுக்கும் தெரியும்!" - @HRajaBJP எச்சரிக்கை எங்களுக்கும்னா.. நீங்க எத்தனை பேரு? #master படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை எதிர்க்கப் போன அந்த 10 பேர் தானே! #HRaja #B1.5×03.9k8340
57Mar 16, '21கட்சி வேட்பாளருக்கான படிவத்தில் கையெழுத்திட்டு, தொகுதிக்குச் செல்ல வாழ்த்தி வழியனுப்பினார் தலைவர். #விசிக #VCK #Vote4VCK #DMK4TN #Shanavas4Nagai @thirumaofficial1.5×04.5k5090
58Jul 10, '21#நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். #தமிழ்_வாழ்க #தமிழ்நாடு1.4×04.7k4590
59Jun 24, '20#பென்னிக்ஸ் மூச்சுத் திணறல் ஏற்பட்டும், #ஜெயராஜ் உடல்நலக் குறைவாலும் இறந்ததாக @CMOTamilNadu அறிக்கை. ஆசனவாயில் லத்தியை சொருகி ரத்தம் சொட்டச் சொட்ட தாக்கினால், மூச்சுத் திணறலும் உடல1.4×03.3k1.2k2
60Apr 25, '21தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை மாநில அரசின் ஒப்புதலின்றி வேறு மாநிலங்களுக்கு கொடுப்பதும், தமிழ்நாட்டிற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை குறைப்பதும், ஆக்சிஜன் தேவையை காரணம் காட்டி #ஸ1.4×03.5k1k0
61Dec 5, '20நமது அண்ணா பல்கலைக்கழகத்தில் வந்து அமர்ந்து கொண்டு, மாநில அரசை அவமதித்து மத்திய அரசுடன் நேரடியாக உரையாடுவதும், பல்கலைக்கழகத்தை நானே நடத்துவேன் என்று சொல்வதும் தான் நேர்மைக்கு அழகா?1.4×03.6k8004
62Dec 3, '19சுவர் விழுந்து பலியானவர்களுக்காக நீதிகேட்டுப் போராடிய 24 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்! ஹைகோர்ட்டாவது மைராவது என்று சொன்ன @HRajaBJP வுக்கு ஒருநாள்கூட சிறை இல்லை. நீதிமன்றத்த1.4×03.1k1.1k3
63Aug 11, '19”அமித்ஷா யார் என்று மக்களுக்கு இப்போது தெரிந்துள்ளது!" - @rajinikanth அமைச்சர் பதவியிழந்து நீதிமன்றத்தால் குஜராத்துக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டவர் தானே! 15 லட்சம் தருவோம் என்று1.4×03.2k7291
64Jan 27, '22பொய்யே பாஜகவின் மூலதனம். திரிபு வாதமே அதன் வரலாறு. கோயபல்ஸ் பரப்புரையே அதன் வழிமுறை. பாபர் மஸ்ஜித் இடிப்பு முதல், பள்ளி மாணவி இறப்பு வரை அதையே தொடர்கிறது பாஜக! அயோத்தி உபியில் உள்ள1.3×03.4k8542
65Nov 9, '19கோவிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை என நீதிமன்றம் சொல்லியுள்ளது. அப்படியெனில், இவ்வளவு நாளும் பொய் சொல்லி, முஸ்லிம்களின் மீது பழிபோட்டு வந்துள்ளது RSS. அத்துமீறி சிலையை வைத்ததும், 1.3×03.1k9396
66Dec 17, '19#JamiaMilliaUniversity மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து கருத்துக் கூற @rajinikanth மறுப்பு! அப்படியே கூறினாலும் என்ன சொல்லியிருப்பார்? 'மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் போரா1.3×03.1k6990
67Dec 26, '19மன்னிப்புக் கேட்ட வரலாறு அல்ல; மீசை மயிரை பிடுங்கி, கொடும் வதை செய்யப்பட்ட போதும் மண்டியிடாத வீர வரலாறு! அந்த வரலாறுடன் வாழும் பேறு பெற்றோம்! நீடூழி வாழ்ந்து வழிகாட்டுங்கள் ஐயா! #ந1.3×03.9k6252
68Jul 16, '19சூர்யாவின் பேச்சு வன்முறையைத் தூண்டுகிறது! - @HRajaBJP பட விளம்பரத்துக்கான பேச்சு! - @DrTamilisaiBJP அரைவேக்காட்டுத்தனமானது! - @Kadamburrajuofl கல்விக் கொள்கை குறித்து கருத்து சொல்1.3×03.1k1k2
69Apr 13, '21🔥1.3×03.9k5853
70Aug 17, '20ஒவ்வொரு சந்திப்பிலும் ஓராயிரம் பாடங்கள். அரசியலை, வரலாறை, சமூக இயலை ஆழமாக கற்பிக்கும் அறிவுச் சாலை. தலைமைத்துவத்தை வளர்க்க தத்துவம் படிப்பர். ஆனால், தத்துவத்தையே நாங்கள் தலைமையாய் 1.3×03.7k6410
71Jul 15, '19“கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா?" - சூர்யாவுக்கு @DrTamilisaiBJP கேள்வி! @Suriya_offl நடத்துவது 'அகரம்' தானே தவிர, அரசாங்கம் அல்ல! பட டிக்க1.3×03.2k8890
72May 11, '21சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கச் செல்லும் முன், தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களிடம் வாழ்த்து பெற்றேன். #நாகைநமதே #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam #Nagai1.3×04.2k2920
73Apr 8, '25வீதிகள் தோறும் கொண்டாட வேண்டிய தீர்ப்பு! ஆளுநரை வைத்து இனி எந்த மாநிலத்திலும் பாஜக அரசியல் செய்ய முடியாது! தமிழ்நாடு வெல்லும்; தமிழ்நாடு வழிகாட்டும் என்பது வெறும் வார்த்தை அல்ல வரல1.2×36k3.7k1.1k88
74Nov 15, '21#WeStandWithSuriya #கலைநாயகன்_சூர்யா #Suriya #சூர்யா #JaiBhim #JaiBhimReview #ஜெய்பீம் @thirumaofficial @Suriya_offl1.2×03.1k8741
75Sep 10, '22#ராகுல்காந்தி அணிந்தது வெளிநாட்டு "டி-சர்ட்" -அமித்ஷா ராகுல் பயணத்தால் பதறிப்போய் அற்ப அரசியல் செய்யும் பாஜக, இனி ராகுலின் உள்ளாடை பற்றியும் பேசும் போல. இந்திய தேசியக் கொடியை சீனாவ1.2×03.1k7672
76Dec 3, '20பாஜகவில் பொறுப்பில் உள்ள ஒருவரை, புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மாத்துவோம். #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்1.2×03.5k5201
77Aug 12, '21ஆகஸ்ட் 17, தலைவர் @thirumaofficial அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி. படக் குழுவுக்கு பாராட்டுகள்! எழுச்சித்தமிழரின் மாஸ் போட்டோசூட்! Pho1.2×03.5k4895
78May 5, '21அய்யா சுபவீ அவர்களிடம் வாழ்த்து பெற்றேன். #நாகைநமதே #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam #Nagai #பானைசின்னம் #VCK #DMK4TN1.2×04.2k2680
79Jul 15, '19கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? - அமைச்சர் கடம்பூர் ராஜூ சூர்யாவின் கேள்விக்கு, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பதில் சொல்லாமல், செய்தி விளம்பரத்துறை அமைச்சரான நீங்கள்1.2×03k8270
80May 5, '21முதுமையையும் உடல்நலிவையும் புறந்தள்ளி, நாகப்பட்டினம் தொகுதிக்கு வந்து எனது வெற்றிக்காக பரப்புரை செய்த, தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன். #நாகைநமதே #1.2×04.1k3140
81Mar 24, '20போர்க்கால அடிப்படையில் 3000 மருத்துவப்பணியிடங்கள் இந்த வாரத்தில் நியமனம்! - அமைச்சர் @Vijayabaskarofl அறிவிப்பு இதே கோரிக்கைக்காக அன்று போராடியோரை ஒடுக்கியது அரசு. ஆனால், போராட்டங்1.2×03.2k6511
82Dec 27, '20"இந்தியாவிலேயே ஒரு தொண்டன் முதல்வராக இருக்கும் ஒரே கட்சி அதிமுக தான்!" - எடப்பாடி பழனிசாமி பேச்சு பதவியேற்கும் போது சசிகலாவின் தொண்டன். RK நகர் தேர்தலில் TTV யின் தொண்டன். பின்னர் 1.2×03.3k6540
83May 11, '21சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு! @thirumaofficial #TNAssembly #விசிக #VCK #MKStalinCM #நாகைநமதே #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam #Nagai #AloorShanavas #ShanavasMLA #TNElections201.2×03.5k4775
84Jun 3, '21சமூகநீதிப் போராளி சமத்துவப் பேரொளி #HBDKalaignar #HBDKalaingar98 #Kalaignar #kalaignar98 #KalaignarForever #kalaingar98 #கலைஞர்_பிறந்தநாள் #தமிழ்நாடு #இந்திய_ஒன்றியம் #FatherOfMode1.2×03.4k5811
85May 7, '21உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விசிக பொருளாளர் அண்ணன் முகம்மது யூசுப் அவர்கள் விரைந்து நலம் பெற வேண்டும்.1.1×03.9k2890
86Sep 28, '21திருமருகல் ஒன்றியம் கீழத் தஞ்சாவூர் செல்லும் வழியில், வயல் வெளிகளில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளுடன்.. #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam1.1×03.9k2750
87May 4, '21திமுக மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரி @KanimozhiDMK அவர்கள், நாகை தொகுதியில் எனது வெற்றிக்காக தீவிர பரப்புரை செய்தார்கள். அவர்களை நேரில் சந்தித்து ந1.1×03.8k3430
88May 14, '21ஈகைப் பெருநாள் வாழ்த்துகள்! #EidMubarak #EidUlFitr #EidMubarak2021 #Eidulfitr2021 #Eid_Mubarak #EidAlFitr2021 #ரமலான் @thirumaofficial1.1×03.6k2521
89May 30, '21மக்களின் முதல்வர் @mkstalin #MKStalin #MKStalin4TN #Stalin4TN #MKStalinCM #StalinCM #TNsavior_MKStalin #TNAssembly #DMK4TN #COVID #CoronaVirus #VaccineFor18Plus #ஸ்டாலின்_சாதனைகள் 1.1×03.2k5360
90Jun 25, '21சட்டப்பேரவையின் மதிப்பீட்டுக்குழு உறுப்பினராக பணியாற்றும் வாய்ப்பை தந்த மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு, தலைவருடன் @thirumaofficial சென்று நன்றி சொன்னோம். குழுவின் தலை1.1×03.5k3620
91May 15, '21அன்பும் நட்பும் தோழமையும் கலந்த உறவு 😭 #முகம்மதுயூசுப் #விசிக1.1×03.6k2271
92May 4, '21உறவுகளின் அன்பு! #நாகைநமதே #நாகப்பட்டினம் #நாகை #Nagapattinam #Nagai #பானைசின்னம் #VCK #DMK4TN1.1×03.6k2260
93Mar 15, '21தலைவரிடம் வாழ்த்து பெற்றேன்! #விசிக #VCK #Vote4VCK #DMK4TN #Shanavas4Nagai @thirumaofficial1.0×03.3k3140
94Mar 4, '21#VCK #விசிக @thirumaofficial1.0×03.2k3070
95Apr 21, '21#NewProfilePic1.0×03.6k1170
96Aug 17, '22திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் இருப்பது தேர்தல் நட்பு மட்டுமல்ல, அரசியல் நட்பு மட்டுமல்ல. அது கொள்கை உறவு! அதனால்தான் இதனை யாராலும் பிரிக்க முடியாது1.0×03.1k3331
97Jun 4, '24சிறுத்தைகளின் அடுத்தப் பாய்ச்சல்!1.0×29k3.2k2331
98Jul 21, '21#சார்பட்டா அருமை. கடின உழைப்பு, கதையில் விறுவிறுப்பு, நுட்பமான படைப்பு. @beemji @arya_offl @Music_Santhosh படக் குழுவுக்கு பாராட்டுகள்! #SarpattaParambarai #SarpattaParambaraiOnPri1.0×03.2k3411
99Feb 28, '21விசிகவில் இணைந்த தோழர்களுடன்.. #விசிக #VCK @thirumaofficial1.0×03.3k2570
100Jul 3, '21தமிழ்க் கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்களை இன்று திருநெல்வேலியில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.0.9×03.1k2370

Scan another creator

@

Run this on any account.

XOutlier builds this table for every public profile you open on x.com, with live data and every post, not just the top 50.